யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி துரைசிங்கம் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், Dr. சரவணமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசம்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பாலசிங்கம், ராஜசிங்கம், பாலச்சந்திரன், லோகநாயகி, மனோகரன், சிவகுமார், பாமினி, ஷாமினி, ரஞ்சனி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இரட்ணராஜா, சோமசுந்தரம், தில்லை ராஜேஸ்வரி, ஞானசம்பந்தர், சாயுச்சியம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அனுஷா, ராணி, ஜோன், சுகததாசா, வத்சலா, பவானி, புரட்சிதாசன், விஜய், விமலகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அனுஷா- Trevor, ஸ்டீபன்- ஷாம், ஜெரமி- பிரன்டா, சாமுவேல்- லகீஷா, அஜெய்- ஜெசிக்கா, ஷரோன், சஞ்சீவ்- லுவினி, சங்கீதா- ரவி, அருண்- அஜிதா, நவீன்- Kate, வனஜா- கிறிஸ், சுரேஷ்- பிருந்தா, ரமேஷ்- டோலி, மிரேஷ்- ஷெரின், நரேன்- சாரா, மீரா- சனன், அஜந்த்- வியான், ஆனந்த் - ஜெனிபர், மாதன், மைதிலி, Braden, Chasen, Jayden ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Anjali, Marissa, Asha, Kashif, Zia, Leilani, Naomi, Somiyah, Himalee, Lasith, Sahana, Priyanka, Samantha, Aiden, Griffen, Aurora, Taija, Aviyar ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment