திரு குணரட்னம் கனகலிங்கம்

திரு குணரட்னம் கனகலிங்கம்
பிறப்பு : 11/02/1957
இறப்பு : 30/07/2020

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் கனகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னக்கண்டு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பகவதி அவர்களின் பாசமிகு கணவரும், சயந்தன், சஞ்சீவன், சஞ்சிகா, சஜிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், அபி அவர்களின் அன்பு மாமனாரும், கணேசலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோகரி, வசந்திராதேவி, நமலாதேவி(ஆசிரியை புத்தளம்), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருச்செல்வராணி(கனடா), செல்வராணி(கனடா), குமாரசாமி, சிவகுருநாதன், வரதராஜா, ஸ்ரீரங்கவாசன், ராசம்மா, ராஜேஸ்வரி, சந்திரபாலன், இந்திரபாலன், குழந்தைவடிவேலு, உதயகரன், இராசலட்சுமி, ரகுலேஸ்வரன், வதனசொரூபி, மதிவதனா, இந்துவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு குணரட்னம் கனகலிங்கம்

திரு குணரட்னம் கனகலிங்கம்

Contact Information

Name Location Phone
பகவதி - மனைவி +19054727698
கணேசலிங்கம் - சகோதரர் +14165042449
அமுதலிங்கம் - சகோதர் +14164910605
சயந்தன் - மகன் +16478017698
சஞ்சீவன் - மகன் +16479627698
சஞ்சிகா - மகள் +16473897698
சஜிக்கா - மகள் +16474047698

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 1st Aug 2020 6:00 PM
Address
பார்வைக்கு
Details 01 Aug 2020 6 PM to 9 PM & 02 Aug 2020 1 PM to 4 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 02 Aug 2020 4:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment