திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)

திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)
பிறப்பு : 14/03/1957
இறப்பு : 02/08/2020

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் விசாகப்பெருமாள் பாலகுமார் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பஞ்சாட்சரம்(வைத்தியர் பலாலி- ஐயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மலைமகள் அவர்களின் ஆருயிர்க் கணவரும், பிரவீணா, தர்சனா, காலஞ்சென்ற பிரசன்னா, யதுசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும், லதீசன் அவர்களின் அன்பு மாமனாரும், விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கௌரி, வாமதேவன் மற்றும் ரவீந்திரன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்,  கருணாநிதி மற்றும்  ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)

திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)

Contact Information

Name Location Phone
லதீசன் - மருமகன் Canada +14166183141
ரவீந்திரன்- கண்ணன் - அண்ணா United Kingdom +447882676348
பிரவீணா - மகள் Canada +16473021273
தர்சனா - மகள் Canada +14168295082
யதுசன்னா - மகள் Canada +16475885699

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 04 Aug 2020 12:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Tuesday, 04 Aug 2020 4:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment