திரு சின்னப்பிள்ளை பேரம்பலம்

திரு சின்னப்பிள்ளை பேரம்பலம்
பிறப்பு : 18/11/1937
இறப்பு : 02/08/2020

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், இடைக்காடைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குழந்தைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்,உத்தரகுமார், மதனகுமார், பேரின்பகுமார், ஈஸ்வரகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து, லட்சுமி, அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கல்யாணி, சுகன்னியா, நேசமலர், அமோன்ராட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சுவாமிநாதன், காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், மங்கயற்கரசி மற்றும் சிவராசா, பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஓவிகன், நிதுரன், அபினி, அக்‌ஷரா, மிதுஷ்கா, கஸ்மிகா, நேகா, டஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னப்பிள்ளை பேரம்பலம்

திரு சின்னப்பிள்ளை பேரம்பலம்

Contact Information

Name Location Phone
உத்தரகுமார் - மகன் sri lanka +94716845333
மதனகுமார் - மகன் United Kingdom +447811116111
பேரின்பகுமார் - மகன் sri lanka +94703400860
ஈஸ்வரகுமார் - மகன் Canada +15102306673

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment