திரு செல்லதுரை ராஜரத்தினம்

திரு செல்லதுரை ராஜரத்தினம்
பிறப்பு : 15/06/1934
இறப்பு : 04/08/2020

கிளிநொச்சி பூநகரி செல்விபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஆலங்கேனியை வசிப்பிடமகாவும் கொண்ட செல்லதுரை ராஜரத்தினம் அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னப்பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

 காலஞ்சென்ற சிதம்பரம் அவர்களின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் திருநாவுக்கரசு(நடேசு), செல்வராணி(ராணி), அற்புதசோதி(சந்திரா), சிவயோகநாதன்(சிறி), உருத்திரா(ரவி), யோகேஸ்வரி(யோகி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தவமணி, மாணிக்கம், விக்னேஸ்வரன், நாகேந்திரம், சிவகொளரி, விமலரூபி, சிறிஸ்கந்தராஜ(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலா, காலஞ்சென்ற கண்ணன், கமல்(லண்டன்), கருணா, கங்கா, சைலஜா, காலஞ்சென்ற பிரபா, அருள்(லண்டன்), தீபா, சோபா(லண்டன்), சுதன்(லண்டன்), நித்தி(லண்டன்), நிரோஜன்(ஜேர்மனி), நிதர்சன்(ஜேர்மனி), நிசாந், யது, மது, துசன்(ஜேர்மனி), நிரோஜா, திஷாந்த், சஞ்சய், சிவா, இன்பமோகன், ரஜீவ், தர்சி, பிரியா, ஜெகன், தினேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

 விஜி, சசி, சுசி, ராஜி(ஜேர்மனி), சயந்தன்(ஜேர்மனி), கண்ணன்(ஜேர்மனி), அச்சுதன்(பிரான்ஸ்), துசா, அரவிந்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அசோகன், நிசா, பிரணவன்(ஜேர்மனி), துரை, சுகி(லண்டன்), துசி, சொரூபன், யசோ(லண்டன்), தர்சிகா(லண்டன்), கமலக்கண்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 அப்சரா(லண்டன்), கவின்(லண்டன்), ரக்சன்(லண்டன்), பிரதாப்(லண்டன்), ஹரிதாஸ், சஜீவன், கோபு, நிஷா, திப்சிகா, டிலிஜன், நிதின்(லண்டன்), சுகின்(லண்டன்), சர்வின்(லண்டன்), கவிசன்(லண்டன்), விது, யது, திவ்வியா, கபிலன், தர்விகா, கவிசன், லாவண்யா, அக்சயன்(பிரான்ஸ்), அபிசாந்த், சன்விகா, திபிசன், அஜிஸ், அபினா, அபிநிஷா(ஜேர்மனி), ஆதாஷ்(ஜேர்மனி), சுபாங்கி, ரிசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூநகரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லதுரை ராஜரத்தினம்

திரு செல்லதுரை ராஜரத்தினம்

Contact Information

Name Location Phone
இரஞ்சன் - தந்தை France +33768224793

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment