யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகன் அஞ்சலாறோஸ்மலர் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் சைமன் றெஜினா(ராசு) தம்பதிகளின் அன்பு மகளும், இராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவயோகன் தர்மசீலன் அவர்களின் அன்பு மனைவியும், யூட் கிருபாகரன், பேர்னாட் சுபாகரன், மேரிறோஜினி, மேரிறோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தி, ஷோபனா, நொயல் றூபன், பாக்கிய றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமியாரும், லூசியா ராயப்பு, மேரிமெக்டலின் நீக்கிலஸ்(ராணி), காலஞ்சென்ற பசில் அலெகஸ்சாண்டர், பீற்றர்போல், மெர்சி ஜோர்ச் ஆகியோரின் அன்புச் சகோதரியும், யோகரத்தினம் பத்மநாதன், காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், யோகசீலன்(சீலன் Master) மற்றும் மகேஷ்வரன்(பூபாலன்), அருணகிரி, காலஞ்சென்றவர்களான இராயப்பு, நீக்கலஸ் மற்றும் கெலன்(கமலா), யூஜின்(இந்திரா), ஜோர்ச் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜேடன், எவ்லின், அஷ்வின், டைலன், ஜெசிக்கா, அமிஷா, நிதிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
17 Comments - Write a Comment