திருமதி தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)

திருமதி தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)
பிறப்பு : 09/06/1948
இறப்பு : 05/09/2020

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(சிங்கர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், தருமலிங்கம்(Vanathy Transport) அவர்களின் அன்பு மனைவியும், Dr. வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜீவகுமார், வினிதா, தவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(AJB Travels), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், அஜந்தாதேவி, ஜீவாகரன், சோபனாதேவி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, மைதிலி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், டீப்தி, வர்ஷா, அரன், ஷரணி, வைஷாலி, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)

திருமதி தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)

Contact Information

Name Location Phone
மதீஸ் - மகன் Canada +14169177967
ரதீஸ் - மகன் Canada +14168180065
தர்மலிங்கம் - கணவர் Canada +19057559398
ஜீவகுமார் - மருமகன் Canada +14163184060

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 08 Sep 2020 3:00 PM to 7:00 PM
Address Brampton Funeral Home & Cemetery 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
கிரியை
Details Wednesday, 09 Sep 2020 7:30 AM to 9:00 AM
Address Brampton Funeral Home & Cemetery 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
தகனம்
Details Wednesday, 09 Sep 2020 9:30 AM
Address Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada

Share This Post

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am