யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி தியாகராஜா அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான K.S கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், வேல்விழி(சுவிற்றி- சிட்னி), வாசுகி(லண்டன்), கவிதா(கொழும்பு), வானதி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வி(வித்தியா- சிட்னி) அவர்களின் அருமைச் சகோதரியும், சர்வேஸ்வரன், பாலேந்திரா, சிவாங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும், சண்முகலிங்கம், மீனா, பஞ்சலிங்கம், ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனனி, பிரசீதா, சாலினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், கஜன், திவ்யா, அபிஷேகா, நிவேதிகா, ஸ்ரீவித்தியா, ஷியாம். விஷால் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சீதா, ராதா, லோகன், நீலன், மாயா ஆகியோரின் அன்பு பப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று Mahinda Funeral Parlour, Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment