யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஆனந்தராசா அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, சொர்னியா, பார்த்தீபன், லக்கியா, சஞ்சியா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரஞானம் அவர்களின் அன்பு மாமனாரும்,
சபிலாஷ், சாயிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment