யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, பஸ்ஸற, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் இராசரட்ணம் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, பத்மலோஜன்(ரூபன்), விஜிதரன்(விஜி), சங்கீதா, மேனகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,ரமணன், சிவப்ரியா(பிரியா), மௌலிக, செல்வமுருகன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மாவதி(இந்திரா), துரைராஜசிங்கம், சண்முகராசன், பத்மநாதன்(இராசன்), உதயகுமாரி, லிங்கராஜன்(லிங்கம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,திருஞானசம்பந்தர் அவர்களின் அன்புச் சகலனும்,லோகா, சித்ரா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,கிரிஷா, வருணன், கோடிஸ், தர்மிக், கஷ்வின், சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
4 Comments - Write a Comment