திருமதி செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)

திருமதி செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)
பிறப்பு : 04/05/1928
இறப்பு : 14/09/2020

யாழ். துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று துன்னாலையில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற செல்வத்துரை(Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும், செல்வகுமாரன்(தொழில்நுட்பவியலாளர்– Elector and Mechanical- நோர்வே), காலஞ்சென்றவர்களான கோபாலகுமாரன்(பிரதம சிறாப்பர்), சிவகுமாரன் மற்றும் நந்தகுமாரன்(வங்கி முகாமையாளர்- NSB), பஞ்சகுமாரன்(முன்னாள் பேராதனை வளாக பொறியியல் பீட விரிவுரையாளர்- Consulting Civil and Structural Engineer, அவுஸ்திரேலியா), பவளராணி(ஆசிரியை- திரு இருதய கல்லூரி கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 சுலோசனாதேவி, பத்மா, நாமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைச்சாமி(பிரதம தபாலதிபர்), இராசையா(கூட்டுறவு பரிசோதகர், சட்ட விரிவுரையாளர், நீதவான், ACCD) மற்றும் வீரசிங்கம்(பதிவாளர்- நீதிமன்றம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 விக்னகுமாரன், இறைகுமாரன், கரப்பிரியா, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, தமன்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், நாவேந்தன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிட்டிது இந்து மயானதில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)

திருமதி செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)

Contact Information

Name Location Phone
நந்தன் - மகன் sri lanka +94765537906
நீபன் - பேரன் sri lanka +94776284419
பஞ்சகுமாரன் - மகன் sri lanka +94776695062
செல்வகுமாரன் - மகன் Australia +61430567390
வதனி - மருமகள் Europe +4790232504
பவளராணி - மகள் sri lanka +94776284419

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 15th Sep 2020 10:00 AM
Address

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am