திருமதி சிவசம்பு சிவபாக்கியம்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம்
பிறப்பு : 14/12/1935
இறப்பு : 13/09/2020

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவபாக்கியம்  அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, திருநாவுக்கரசு, கனகாம்பிகை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், புனிதவதி, காலஞ்சென்ற கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,யோகராசா அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

 காலஞ்சென்ற சுந்தரலிங்கம், விக்கினராஜா, சறோஜா, உஷா, சுமித்திரா, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா, பிரகாஸ், விவிதா, அமிதன், சிகாஷ், லாவன்ஜா, சயந்தன், சுகிர்தன், அபர்னா, கெவின், மனோச் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சிறியன், சிறியா, அட்சயன், அபிசனா, ஆதிரா, அபிதா, நிவிதா, கெளசியன், காவியன், காவிஜா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 16-09-2020 புதன்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மகன்- சிவகுமாரன்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம்

Contact Information

Name Location Phone
புனிதவதி - மகள் sri lanka +94719034070
குமார் - மகன் France +33695863593
உமேஸ் - மகன் France +33617850265
கௌரி - மகள் France +33783805124
செந்தில்ராஜன் - மகன் Germany +491728663082

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am