யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சற்குணவதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லெட்சுமி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சீவரெட்ணம், சின்னமணி, செல்வரெட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகதா, மயூரி ஆகியோரின் பாசமிகு அத்தையும், காலஞ்சென்ற கனகரெட்ணம், அன்னலெட்சுமி, வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவகங்கை, பாக்கியலெட்சுமி மற்றும் மனோரஞ்சிதம், காலஞ்சென்ற நாகரெத்தினம், முத்துலெட்சுமி, உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலியும், ஆரணி, அம்சிகா, ஆருஜா, ராகுல், ரெயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment