திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி

திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி
பிறப்பு : 24/12/1951
இறப்பு : 14/09/2020

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயசுதா(கனடா), ஜெயசங்கர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி(சுவிஸ்), ராஜலட்ஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராசன்(இலங்கை), தங்கலட்ஷ்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலேஸ்வரன்(இலங்கை), சுபாஷினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(கனடா), வித்தியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சங்கவி, சம்பவி(இலங்கை), ஆகாஷ், அபினாஷ், இனியவள், ஈழவன்(ஜேர்மனி), வைஷ்ணவி, விசிஷாத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணைசாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி

திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி

Contact Information

Name Location Phone
ஜெயந்தி - மகள் sri lanka +94776629992
கமலேஸ் - மருமகன் sri lanka +94778417579
ஜெயக்குமார் - மகன் Germany +4917622963267
ஜெயசுதா(சுதா) - மகள் Canada +16472672349
ஜெயக்குமார்(விந்தன்) - மருமகன் Canada +14165575513
ஜெயசங்கர்(சங்கர்) - மகன் Germany +4917621751446

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am