திரு சின்னத்தம்பி மருதலிங்கம்

திரு சின்னத்தம்பி மருதலிங்கம்
பிறப்பு : 16/08/1928
இறப்பு : 21/09/2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மருதலிங்கம் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தர்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற மருதலிங்கம் கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,

 காலஞ்சென்றவர்களான V.S கந்தையா, V.S கணபதிப்பிள்ளை, சபாரட்ணம் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 இரஞ்சினி(லண்டன்), பிருதுவியூ(ஜேர்மனி), சாந்தினி(கனடா), தயாளன்(V.S.M Stores), ரேவதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 சண்முகநாதன், கமலகுமார், செல்வரட்ணம், ரஜனி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 மீனா, சாரா, அங்கீசன், கபிஷன், துளசி, தயாளினி, கனகலோஜினி, விநோயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மகன்

திரு சின்னத்தம்பி மருதலிங்கம்

திரு சின்னத்தம்பி மருதலிங்கம்

Contact Information

Name Location Phone
தயாளன் - மகன் sri lanka +94766849739
இரஞ்சினி - மகள் United Kingdom +441204660705
பிருதுவியூ - மகள் Germany +492319109320
சாந்தினி - மகள் Canada +19055423978
ரேவதி - மகள் United Kingdom +442083975875

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment