திருமதி தியாகராஜா நீலாம்பிகை

திருமதி தியாகராஜா நீலாம்பிகை
பிறப்பு : 17/05/1933
இறப்பு : 29/09/2020

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா நீலாம்பிகை அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், நவமணிதேவி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், கமலாதேவி, சற்குணராஜா(குணம்- ஜேர்மனி), சத்தியதேவி(சந்திரா- லண்டன்), தேவயோகேஸ்வரி(சித்திரா- நோர்வே), உமாதேவி(ஆசிரியர்), அம்பிகாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நடராஜா, உலகநாதன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, சிவபாலன்(லண்டன்), குகநேசன்(நோர்வே), கோணேசலிங்கம், வசந்தகுமாரி(ஜேர்மனி), பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும், சுகந்தன், சுகன்யா(பிரான்ஸ்), கெளசிகன், சிந்துஜா, பவித்திரன், கஜந்துகன், கஜந்துகா, நீரா, கெளதன், கபிசன், டினேஷன், மதுஷன், மதுஷா, மைக்கேல், ஜனகன், தாட்சாயினி, பிரபு, ப.சாருஜன், ப.ஜதுர்ஷின் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சாய் அபினேஷ், ஷரீஷ், நதாஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சற்குணராஜா(மகன்- ஜேர்மனி)

திருமதி தியாகராஜா நீலாம்பிகை

திருமதி தியாகராஜா நீலாம்பிகை

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94778290351
சற்குணராஜா - மகன் Germany +4915772172092

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am