திருமதி பார்வதிதேவி சதாசிவம்

திருமதி பார்வதிதேவி சதாசிவம்
பிறப்பு : 24/06/1942
இறப்பு : 29/09/2020

யாழ். வடமராட்சி புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பார்வதிதேவி சதாசிவம் அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிர்காமு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 கதிர்காமு சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

 காலஞ்சென்ற முரளிதரன்(ஆனந்தன்), சத்தியா, சத்தியராணி, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 பிருந்தா, காலஞ்சென்ற சத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 கமலாம்பிகை, சீதாதேவி, சுப்பிரமணியம்(சிங்கப்பூர்), காலஞ்சென்ற மயில்வாகனம், இலக்குமிதேவி, உருக்குமணிதேவி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 சுவீகா(ஆனந்தி), துஷேத், நிஷேத், கிஷேத், மௌசிகா, வர்ஷகா, றித்திக்கா, ஹிருத்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி பார்வதிதேவி சதாசிவம்

திருமதி பார்வதிதேவி சதாசிவம்

Contact Information

Name Location Phone
சத்தியா - மகள் United Kingdom +447741414328
சத்தியசீலன் - மகன் United Kingdom +447861238514
கமலாம்பிகை - சகோதரி sri lanka +94212264758

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am