வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தருமத்துரை அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அருளானந்தம், அஞ்சலினா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,ஸ்ரிபன் வினோத் அவர்களின் அன்புத் தந்தையும்,அருமைதுரை(பிரான்ஸ்), பொன்மணி(லண்டன்), காலஞ்சென்ற யோகராணி, குணமணி, காலஞ்சென்ற அல்பிரட் ஞானமணி(ஓய்வுபெற்ற உதவி அதிபர் VRGMV), காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு ஐயாத்துரை தருமத்துரை (அன்ரன்)
.png)
பிறப்பு : 16/03/1958
இறப்பு : 04/10/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
அருமை - சகோதரன் | France | +33651465473 |
பொன்மணி - சகோதரி | United Kingdom | +447552899233 |
ஞானமணி - சகோதரி | sri lanka | +94716995375 |
றமேஸ் - மருமகன் | United Kingdom | +44794454337 |
0 Comments - Write a Comment