யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டை வசிப்பிடமாகவும், நெல்லியடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இறப்பியேல்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 03-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இறப்பியேற்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், எவிஜின் மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும், செல்வக்குமார், மேரி மஞ்சுளா, மேரி சுனேத்திரா, மேரி ரேணுகா, ஜெஸ்மினா, அன்ரன் சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான இமானுவேல், வேதநாயகம், சிங்கராசா, புஸ்பராணி, ஜெயநாயகம் மற்றும் அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மணிமேகலை, மனோகரன், அல்பிரட் றொபின், மதிவண்ணன், மோகன், சிவசுதனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூஷன், ஜெதுர்ஷனா, கவிப்பிரியா, மதுஷனா, சாரங்கன், ஜெனுஷனா, லக்ஷன், சுபலக்ஷன், துவாரகன், சுவேத்தா, கயல்விழி, புவிஷா, சிந்துஜன், அஞ்சனா, அஸ்விதா, அவந்திகா, அனுப்பிரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வசாவிளான் உத்தரிய மாதா ஆலயத்தில் மு.ப 09:30 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து வசாவிளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment