திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம்

திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 23/09/1935
இறப்பு : 02/10/2020

யாழ். சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற  நாகமணி பாலசுப்பிரமணியம்(பொதுச் செயலாளர் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும், தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்களான விக்னேஸ்வரன்(சிட்னி), ஸ்ரீஸ்கந்தராஜா(சிட்னி), கிருபாகரன்(சிட்னி), பாலசாந்தி(நோர்வே), பத்மராணி(ஜேர்மனி), கேதீஸ்வரி(இங்கிலாந்து), கேதீஸ்வரன்(சிட்னி), பாஸ்கரன்(இலங்கை), தமிழ்ச்செல்வன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுபானந்தி(சிட்னி), பவானி(சிட்னி), சிவகலை(சிட்னி), அகிலன்(நோர்வே), வைத்தியநாதன்(ஜேர்மனி), தயாகரன்(இங்கிலாந்து), நிரஞ்சனா(சிட்னி), சுபத்திரா(இலங்கை), மிதிலா(சிட்னி) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், இரத்தினம், பொன்னம்பலம்(மருத்துவர்), புவனேஸ்வரி, சபாரத்தினம் மற்றும் சிவசோதி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான, ஐயாத்துரை, முத்தையா, குணரத்தினம், மற்றும் மாலினி, சறோஜினிதேவி, சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, வாதவூரர், சிவபிரகாசம், பாலசிங்கம், திருமதி தனலட்சுமி தம்பித்துரை, குணரத்தினம், இராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தான்யா, அன்யா, திவ்யா, சுஜன், சுஜி, யுவன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

 சமந்தா, இனியன், அங்குசன், அகலவன், புராதனி, அபிலக்ஷன், கனியமுதன், எழில், சரண்யன், யாழவன், தரணி, இலக்கியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    கோவிட் 19 விதிகளுக்கமைய இறுதிக்கிரியைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம்

திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
விக்னேஸ்வரன் - மகன் Australia +61404404777
ஸ்ரீஸ்கந்தராஜா - மகன் Australia +61470305819
கிருபாகரன் - மகன் Australia +61451672004
பாலசாந்தி - மகள் Europe +4747292320
பத்மராணி - மகள் Germany +4915211419098
கேதீஸ்வரி - மகள் United Kingdom +447939576718
கேதீஸ்வரன் - மகன் Australia +61431531722
பாஸ்கரன் - மகன் sri lanka +94770041125
தமிழ்ச்செல்வன் - மகன் Australia +61415959370

Event Details

Europe
Details Tuesday, 06 Oct 2020 12:30 PM to 1:30 PM
Address Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am