திரு அப்பாத்துரை சபாரட்ணம்

திரு அப்பாத்துரை சபாரட்ணம்
பிறப்பு : 14/07/1940
இறப்பு : 06/10/2020

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு எச்சாட்டியை வதிவிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சபாரட்ணம் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயசீலன்(லண்டன்), மயூரன்(லண்டன்), கஜேந்தினி(லண்டன்), நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அன்னரத்தினம், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம், விமலரத்தினம், நிர்மலாதேவி சிவசம்பு ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சுமித்தா, ரூபிகா, பிரபதீபன், கிரிதா ஆகியோரின் பாசமிகு மாமனும்,கபிஷன், ஓவியா, ஆதிரன், அஷ்வின், பவித்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு அப்பாத்துரை சபாரட்ணம்

திரு அப்பாத்துரை சபாரட்ணம்

Contact Information

Name Location Phone
ஜெயசீலன் - மகன் United Kingdom +447801297809
மயூரன் - மகன் United Kingdom +447947846311
கஜேந்தினி - மகள் United Kingdom +447387085840
நிஷாந்தன் - மகன் sri lanka +94740142633

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am