யாழ், நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஹற்றனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பத்மதேவி பாலசிங்கம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பியப்பா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பியப்பா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், நவிந்தா(அனுஷா- ஜேர்மனி), சஜீந்தா(சசி- கனடா), பிரசாந்தி(ஜெகா- கொழும்பு), உமாதர்ஷன்(சிவா- துபாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான மகாதேவன், இராஜேஸ்வரி, கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஜெயதேவன், இரத்தினம், மகேஸ்வரி, தனலக்ஷ்மி, கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார், சந்தகுமார், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், தவராசா(ஜேர்மனி), சுதாகர்(கனடா), சுரேந்திரன்(கொழும்பு), யூலியட்(துபாய்) ஆகியோரின் அன்பு மாமியும், யனோசன்(ஜெர்மனி), திபிஷன்(ஜேர்மனி), லக்ஷனா(கனடா), ரியாசனா(கனடா), அக்ஷிகா(திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவி- கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், நிகொல் சகானி(துபாய்), அம்ரிஷா(துபாய்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment