யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதன் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், கிளி அவர்களின் பாசமிகு கணவரும், நிரோசன், கௌரிகன், கபில், சோபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பாலசுந்தரம், சந்திரன்(சாவகச்சேரி), இரஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(சாவகச்சேரி), யோகநாதன்(ஈசன்- கொலண்ட்), யோகராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், நடராசா, நவரத்தினம், முரளி, காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்வி, சுகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பாலினி, குமுதா, மதி, குமணன், லதா, தீபா, இந்துசா, யாழினி, யனுரன், ஜஸ்மினி ஆகியோரின் அன்பு பெறாமக்களும், கண்ணன், றஞ்சி, றஞ்சன், றாஜி, சதீஸன், சபீசன், அச்சனா, நெந்சாரன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு சின்னத்துரை பத்மநாதன் (மணி)
.png)
பிறப்பு : 13/12/1948
இறப்பு : 05/10/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சின்னத்துரை(ஈசன்) | +31620506823 |
0 Comments - Write a Comment