திருமதி கோமதிஅம்மா காசிநாதர்

திருமதி கோமதிஅம்மா காசிநாதர்
பிறப்பு : 04/11/1936
இறப்பு : 11/10/2020

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கந்தையா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், கந்தையா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும், சுகிர்தராணி, பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், சுகுணராணி மற்றும் சுதாகரன்(கனடா), வரதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், கனடாவைச் சேர்ந்த ராஜா, பிரேமலதா, ஜெயந்தி, யூடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்

 கனடாவைச் சேர்ந்த சுஜினா, கேமா, சஞ்ஜே, சுராஜ், சாய்தா, சஹானா, கெவின், கெல்வின், ஜாக்குலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய COVID நிலைமை கருதி தங்கள் வருகையை தயவுசெய்து முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்​.


தகவல்: குடும்பத்தினர்

திருமதி கோமதிஅம்மா காசிநாதர்

திருமதி கோமதிஅம்மா காசிநாதர்

Contact Information

Name Location Phone
சுகிர்தராணி - மகள் Canada +16478253343
பாஸ்கரன் - மகன் Canada +13065017053
சுதாகரன் - மகன் Canada +16474563952
வரதாகரன் - மகன் Canada +14164189302

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 13 Oct 2020 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Wednesday, 14 Oct 2020 9:30 AM to 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 14 Oct 2020 11:00 AM to 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 14 Oct 2020 1:00 PM to 1:30 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment