திரு சரவணமுத்து திருநாவுக்கரசு

திரு சரவணமுத்து திருநாவுக்கரசு
பிறப்பு : 22/10/1945
இறப்பு : 11/10/2020

கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற வாரித்தம்பி, இலட்சுமி  தம்பதிகளின் அன்பு மருமகனும், தனபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,நித்தியானந்தன், கிருஸ்ணானந்தன், பாமினி, பவானந்தன், கோகுலதீபா, சுதாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம் மற்றும் தவமணி(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), அன்னபூரணம்(லண்டன்), மனோன்மணி(இலங்கை), தனலட்சுமி(கனடா), அமிர்தலிங்கம்(நோர்வே), தனபாலசிங்கம்(இத்தாலி), சிவபாதசுந்தரம்(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமுதா, பகீரதி, சிந்துஜா, சுரேஸ்குமார் மற்றும் காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், ரஜிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிறோஜினி, நிதர்சினி, ஆருஜன், அபிசியா, நர்த்திகா, சதுசா, விதுசா,மதுசா, யதுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:0 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     தகவல்: குடும்பத்தினர்

திரு சரவணமுத்து திருநாவுக்கரசு

திரு சரவணமுத்து திருநாவுக்கரசு

Contact Information

Name Location Phone
நித்தியானந்தன் - மகன் sri lanka +94740024805
கிருஸ்ணானந்தன் - மகன் United Kingdom +447447470090
பாமினி - மகள் sri lanka +94774018249
ஜெகன் United Kingdom +447713025073
சுரேஸ்குமார்- - மருமகன் France +33658787767
சுதாஜினி - மகள் sri lanka +94767358499

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment