திரு தில்லைநாயகம் குகதாஸ்

திரு தில்லைநாயகம் குகதாஸ்
பிறப்பு : 30/03/1930
இறப்பு : 12/10/2020

யாழ். மல்லாகம் துர்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகம் குகதாஸ் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார். அன்னார், காலஞ்சென்ற தில்லைநாயகம், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சியாமளா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), சாந்தினி(கனடா), நந்தினி(கனடா), பார்த்தீபன்(பிரான்ஸ்), முரளிதரன்(பிரான்ஸ்), தரணிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நவமணிதேவி, மாவிந்திரிதேவி, பற்குணதாஸ், உமாதேவி, காலஞ்சென்ற கணேஸ்தாஸ், சிவதாசன், அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஸ்ரீ பாலகிருஷ்ணன்(ஸ்ரீ), சாந்தகுமாரி, நித்தியானந்தன்(நித்தி), விக்னேஸ்வரமூர்த்தி(மூர்த்தி), கலாநிதி(கலா), கௌரி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரஷாயினி(டானு)- ஐலன்சன், சாலினி- தர்ஷனன், ஜனகன், தட்ஷாயினி- கௌசிகன், பிரபாலினி- திலீபன், பரன், கார்திகேயன்(சாய்), ஆர்த்தி, யதுவம்சன்(யது), யதாங்கி, சிவாகாமி, அக்ஷயன், அக்ஷயா, அஜய், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும், வைஷ்ணி, அஷ்வின்(இனியன்), பிரவின்(ஆட்விக்), விகான், ருத்திரன், சர்வன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     தகவல்: குடும்பத்தினர்

திரு தில்லைநாயகம் குகதாஸ்

திரு தில்லைநாயகம் குகதாஸ்

Contact Information

Name Location Phone
சியாமளா - மகள் France +33695009902
ஸ்ரீ - மருமகன் France +33611854651
தர்ஷனன் - பேரன் France +33677842061
முர்த்தி - மருமகன் Canada +14163562650
நித்தி - மருமகன் Canada +16478782324

Event Details

பார்வைக்கு
Details 13 to 18 Oct 2020 3:00 PM to 4:00 PM
Address Maison Funéraire de Villetaneuse 95 rue Marcel Sembat 93430 Villetaneuse
கிரியை
Details Monday, 19 Oct 2020 9:00 AM to 11:00 AM
Address Maison Funéraire de Villetaneuse 95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தகனம்
Details Monday, 19 Oct 2020 11:30 AM
Address Monday, 19 Oct 2020 11:30 AM Maison Funéraire de Villetaneuse 95 rue Marcel Sembat 93430 Villetaneuse

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment