திருமதி தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை

திருமதி தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை
பிறப்பு : 03/01/1943
இறப்பு : 17/11/2020

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,  காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், மணிமொழி(இலங்கை), கீதா(நியூசிலாந்து), ஸ்ரீராமநாதன்(நியூசிலாந்து), ரவிசங்கர்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற அருண் தயாபரன், சாரதா(நியூசிலாந்து), சிவானுஷா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகநாதன் மற்றும் சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம், கற்பகம் மற்றும் நாகரத்தினம், பாக்கியரட்ணம், தனலட்சுமி, அருந்ததி, ஞானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான பரமநாதி, கதிரேசு மற்றும் நாகேஸ்வரி, இரத்தினசபாபதி, சிவபாதசேகரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், வேதகி(அவுஸ்திரேலியா), நேத்ரா(நியூசிலாந்து), ஆதிரா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை

திருமதி தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
பரமேஸ்வரன் - மருமகன் sri lanka +94773431949
மு. ச. சுந்தரலிங்கம் - சகோதரர் Germany +497136962586
கீதா - மகள் New Zealand +64211686466
ஸ்ரீராமநாதன் - மகன் New Zealand +642102523659
ரவிசங்கர் - மகன் New Zealand +64212523217

Event Details

கிரியை
Details Sunday, 22 Nov 2020 11:00 AM to 1:00 PM
Address Manukau Memorial Gardens Chapel 361 Puhinui Rd, Papatoetoe, Auckland 2025, New Zealand

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment