திருமதி மீனாட்சி நமசிவாயம்

திருமதி மீனாட்சி நமசிவாயம்
பிறப்பு : 05/01/1935
இறப்பு : 22/11/2020

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு முள்ளியவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி நமசிவாயம் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நவரத்தினராசா, கிருபானந்தராசா, தயாநிதி, பராநிதி(கலா), குணாநிதி, செல்வராசா, செந்தில் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சிவக்கொழுந்து  மற்றும்  சிற்றம்பலம்(இலங்கை), காலஞ்சென்ற இளையதம்பி, சின்னத்தம்பி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், விமலா, ரமணி, எதிர்வீரசிங்கம், சற்குணபாலன், யெகதீஸ்வரன, சுயாத்தா, பொலின் ஆகியோரின் அன்பு மாமியாரும், நந்தரூபன், விஐயரூபன், விஐயவேணி, சயனு, கபில், கஸ்தூரி, ரம்மியா, சாரங்கி, சயந்தினி, தசிதரன், கீர்த்திகா, திவ்வியா, கரன்,  கௌதிகா, பிரவீன், தர்ணிகா, துளசிகா, சுருதிகா, பிரண்டன், எமா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபினா, அனுஐன், அனிஸ், நிகனா, விசாழகன், இதிசன், சேபியா, ஆகிசன், வைஐனன், அரஸ்னன், சபரீஸ், அக்சரா, கஸ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை  25-11-2020 புதன்கிழமை அன்று கனடாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் இறுதி சடங்குகளை நீங்கள் லங்காசிறி இணையதளத்தில் நவம்பர் 25ம் திகதி காலை 9:00 மணியில் இருந்து 11:00 மணிவரை பார்க்கலாம்.    தகவல்: குடும்பத்தினர்

திருமதி மீனாட்சி நமசிவாயம்

திருமதி மீனாட்சி நமசிவாயம்

Contact Information

Name Location Phone
கிருபா - மகன் Canada +19056160255
தயா - மகள் sri lanka +94767692080
சற்குணம் - மருமகன் Canada +16472734040
கலா - மகள் Canada +16472734047
குணா - மகள் Canada +14166662205
செல்வம் - மகன் Canada +16472952129
செந்தில் - மகன் Canada +12892001424

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 25th Nov 2020 9:00 AM
Address

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment