திரு பொன்னையா தர்மலிங்கம்

திரு பொன்னையா தர்மலிங்கம்
பிறப்பு : 21/07/1942
இறப்பு : 26/11/2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்கிளாங்குளம் திருவள்ளுவர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நவமணி அவர்களின் அருமைக் கணவரும்,

 காலஞ்சென்ற சுதாகரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(இலங்கை), ரமணி(நோர்வே), சுபாஸ்கரன்(நோர்வே) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

 ஜெயராதா(பிரான்ஸ்), சுகந்தராணி(இலங்கை), பிரணவரூபன்(நோர்வே), லோகதாரணி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசு மற்றும் தவமணி(கனடா), சுப்பிரமணியம்(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 ஜெயமணி, கண்ணகை, வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற ஜெயராணி, கலாமணி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான இராசதுரை, துரைராசா, குணமணி, ஜெயமணி, ஞானமணி, தேவராஜா, ஜோர்ஜ் மன்னன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராகவி, லக்சனா, சரேன் ஜனார்த்தனி, மதுசன், திலக்சனா, தர்சிகா, பிரதிகா, சாருஜன், அக்‌ஷனன், அகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தச்சன் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னையா தர்மலிங்கம்

திரு பொன்னையா தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
பாஸ்கரன் - மகன் Sri Lanka +94764307695
சுபாஸ்கான் - மகன் Germany +4792838790
பிரணவரூபன் - மருமகன் Germany +4748168408

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment