திரு வீரவாகு ஆறுமுகம் (தாஸ் மாஸ்டர்)

திரு வீரவாகு ஆறுமுகம் (தாஸ் மாஸ்டர்)
பிறப்பு : 23/06/1925
இறப்பு : 26/11/2020

யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் உரும்பிராய், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு ஆறுமுகம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவலோகேஸ்வரி(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும், மஞ்சுளா, சியாமளா(லண்டன்), சிவானந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னுத்துரை, சண்முகம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருச்செல்வம், மோகனரஞ்சன், சத்தியஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும், Aranee- Thivyan, Arun, Ananth, Ajan, Anjana, Artheez, Arthinee ஆகியோரின் அன்புப் பேரனும், Lakshika, Aishini ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்


தகவல்: குடும்பத்தினர்

திரு வீரவாகு ஆறுமுகம் (தாஸ் மாஸ்டர்)

திரு வீரவாகு ஆறுமுகம் (தாஸ் மாஸ்டர்)

Contact Information

Name Location Phone
மோகன் - மருமகன் United Kingdom +447941232844
மஞ்சுளா - மகள் United Kingdom +447958329602

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment