திரு சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.K Muthulingam)

திரு சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.K Muthulingam)
பிறப்பு : 22/01/1936
இறப்பு : 04/01/2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பவளரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும், நிமலகுமார்(நிர்மல் கிருஸ்ணதாஸா-  அகில உலக கிருஸ்ண பக்திக்கழகம், சுவிஸ், பிரதம தலைவர்- ஶ்ரீ ராதா கிருஸ்ண ஆலயம்), கலைவாணி(Mississauga, கனடா), Dr.பவானி(GP லண்டன்), பாலினி(ஆசிரியை - அ.த.க.பா, சமளங்குளம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வனஜா(ஆசிரியை- சுவிஸ்), சிவகுமாரன்(Mississauga, கனடா), விவேகானந்தராஜா(லண்டன்), ஞானேஸ்வரன்(ஐங்கரன் - NGO வவுனியா, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்னுக்கோன், இராசு, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, சரஸ்வதி, பாலசிங்கம், மருதலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(சங்குவேலி), சோதிமணி(Evry, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், றுகுணன்(சுவிஸ்), பிறிட்டி(சுவிஸ்), கேதாயினி(கனடா), விதுசினி(கனடா), வினோபன்(லண்டன்), வர்சினி(லண்டன்), அபிசாகர்(வவுனியா), அபயச்சரண்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும், சிரேஸ்தா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று  12:00 மணியளவில் அவரது இல்லத்தில் (Goodshed Road Vavuniya) நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.K Muthulingam)

திரு சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.K Muthulingam)

Contact Information

Name Location Phone
நிமலகுமார்(நிர்மல்) - மகன் sri lanka +94774450108
கலைவாணி(கலா) - மகள் Canada +19052906933
பவானி(பவா) - மகள் United Kingdom +447888895474
பாலினி(பாலி) - மகள் sri lanka +94772998984
வனஜா - மருமகள் Germany +41764531632
சிவகுமாரன் - மருமகன் Canada +16478963445
விவேகானந்தராஜா - மருமகன் United Kingdom +447915698840
ஞானேஸ்வரன்(ஐங்கரன்) - மருமகன் sri lanka +94776172580

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment