திரு முருகேசு குணசேகரம்

திரு முருகேசு குணசேகரம்
பிறப்பு : 29/09/1936
இறப்பு : 18/01/2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு வாகையடி வீதியை வசிப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு குணசேகரம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பவானி(இலங்கை), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயந்தி, அனுசியா(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), பிருந்தா(பிரான்ஸ்), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், பத்மநாதன், ஸ்ரீமார்க்கண்டேயர், சுபேந்திரன், ரங்கநாதன், விஜயபாஸ்கரன், நிரோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சண்முகலிங்கம், பரமானந்தம்(கொழும்பு), ஜெயமலர்(இந்தியா), ரஞ்சிதமணி, காலஞ்சென்ற புனிதவதி, சந்திரவதனா(பிரான்ஸ்), விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகேஸ்வரி, ஈஸ்வரி, புவனேஸ்வரி, சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம், நாகேஸ்வரி(ஜேர்மனி), கமலகுமாரி(ஜேர்மனி), இந்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுப்பிரமணியம், வாலாம்பிகை, மகேஸ்வரி, மகேந்திரம், செல்வகுமார், சிவராசா, சந்திரமௌலீஸ்வரன், சண்முகலிங்கம், வரதலிங்கம், பரமேஸ்வரி, செல்வமலர், குகராஜன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரதனிகா- மதிசாந்தன்(சுரேன்), துஷாந்(பிரான்ஸ்), தர்ஷிகா, சோபிகா, றக்‌ஷனா, றசிகா, ஆரனன், ஆதினன், அபினாஸ், றிஷாந், அஸ்வின், ஆதிரையன், அலெக்ஸ், அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திரு முருகேசு குணசேகரம்

திரு முருகேசு குணசேகரம்

Contact Information

Name Location Phone
பரமேஸ்வரி - மனைவி sri lanka +94212240561
வசந்தி - மகள் Switzerland +41344370108
அனுசா - மகள் Switzerland +41344956018
குமுதி - மகள் Switzerland +41416601189
பிருந்தா - மகள் Italy +33953845321
பாலன் - மகன் France +33611950367
விஜயகுமார் - சகோதரர் Switzerland +41762556256

0 Comments - Write a Comment

Your Comment