திருமதி அலிஸ் செல்வரஞ்சிதம் சின்னையா

திருமதி அலிஸ் செல்வரஞ்சிதம் சின்னையா
பிறப்பு : 12/10/1935
இறப்பு : 18/01/2021

யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அலிஸ் செல்வரஞ்சிதம் சின்னையா அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், மருதங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னையா பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தப்பு வல்லிபுரம்  அவர்களின் அன்புத் துணைவியும்,காலஞ்சென்றவர்களான  செல்வராசா, யோகராசா மற்றும் ஜெயராணி, ஞானராணி, செல்வராணி, ஆனந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான  செல்வமணி, செல்லத்துரை, செல்வமலர் மற்றும் செல்வநாயகி, செல்வநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவஞானம், கணேசலிங்கம், டானியல், சித்திரா ஆகியோரின் அன்பு மாமியும்,

காண்டீபன், கல்யாணி, கௌசல்யா, கௌதமன், பிரதீபன், ஜெகதீபன், டினேஷ், கீர்த்திகா, சிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தேவகி, வருணன், வைதேகி, நிலவன், மதுரா, ஹரி, கவின், கேஷான், காவியன், விகான், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனை  19-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மருதங்கேணியில்  நடைபெற்று பின்னர் உடுத்துறை சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திருமதி அலிஸ் செல்வரஞ்சிதம் சின்னையா

திருமதி அலிஸ் செல்வரஞ்சிதம் சின்னையா

Contact Information

Name Location Phone
ஜெயராணி - மகள் Norway +4791869483
ஞானராணி - மகள் Canada +16472723569
செல்வராணி - மகள் sri lanka +94769230731
ஆனந்தராசா - மகன் sri lanka +94779635446

0 Comments - Write a Comment

Your Comment