யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இராமலிங்கம் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராமலிங்கம்(உடையார்) அவர்களின் அன்பு மனைவியும்,அருந்தவலிங்கம், சந்திரகுமார், அருந்தவஜோதி, செல்வகுமார், வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபாசினி, தேவராஜ், ஜெயபாரதி, கிருஷ்ணராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தன், நிரோஜன், தினேஷ்குமார், சுதர்ஸன், சிவாந்தி, சிவாணி, சிவாணா, சிவாரெணி, கிருஷாணி, கிருஷாணா, கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ரேணா, அமியா, லியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment