திருமதி விசாலாட்சி குமாரசாமி

திருமதி விசாலாட்சி குமாரசாமி
பிறப்பு : 01/09/1926
இறப்பு : 19/01/2021

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மாப்பாணர் வளவை வதிவிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி குமாரசாமி அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(நவாலி சிறாப்பர்) ஞானசுந்தரம் தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(வல்வெட்டி) அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும், ராஜகோபால், சந்திரகோபால், பவானி, பத்மினி, நளினி, மாலினி(டொலி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், ராகினி, சறோஜினி, ரவீந்திரன், கமலகாந்தன், லெஸ்லி ஜெயதேவா, வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பறுவதம் வேலுப்பிள்ளை, மனோகரி மற்றும் சிவமணி காசிநாதன், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ராஜேஸ்வரி), புவனேஸ்வரி ஆறுமுகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஷர்மினி- கண்ணன், ஷியாம் ராஜ்- நிக்கி, Dr. சங்கீதா- நந்தன், பாரதி- ஜோன், ரங்கன்- மீரா, Dr. உமா- Dr. ஜெய்சங்கர் , Dr. ஈசன், காயத்ரி, பிரசன்னா, தர்ஷன், Dr. கண்ணா வேலா(நேதன்), Dr. நிவேதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், யாதவன், ராகவன், சுருதி, மயிலன், வேலன், ஆன்யா, அலெக்ஸா, பழநி, ஜெய்சிவன், ஜெய்னா, வியானா, ஜஸ்ஷாணியா, மயூரன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி விசாலாட்சி குமாரசாமி

திருமதி விசாலாட்சி குமாரசாமி

Contact Information

Name Location Phone
ராஜகோபால் - மகன் United Kingdom +44773534689O
சந்திரகோபால் - மகன் United Kingdom +442O855O5158
பவானி - மகள் United Kingdom +441642788819
பத்மினி - மகள் United Kingdom +447585156764
நளினி - மகள் United Kingdom +442086893200
ஷர்மினி - பேத்தி United Kingdom +4479O4069370
வேலா - மருமகன் Canada +14167860760
மாலினி(டொலி) - மகள் Canada +19056830068

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 27th Jan 2021 12:30 PM
Address
பார்வைக்கு
Details Sunday, 24 Jan 2021 4:00 PM to 7:00 PM
Address Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Details Monday, 25 Jan 2021 5:00 PM to 8:00 PM
Address Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Details Wednesday, 27 Jan 2021 12:30 PM to 3:00 PM
Address Eternity Church Croydon (AoG) 374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom
தகனம்
Details Wednesday, 27 Jan 2021 3:45 PM to 4:15 PM
Address Croydon Cemetery Mitcham Road, London CR9 3AT, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment