திரு கந்தையா தர்மலிங்கம்

திரு கந்தையா தர்மலிங்கம்
பிறப்பு : 17/08/1934
இறப்பு : 22/01/2021

யாழ். புங்குடுதீவு 6ம் வட்ட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி- மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுகந்தி, வசந்தி, ஞானசிறி, ஞானராசா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சண்முகராசா, சுப்புலெட்சுமி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமார், அகிலன், கமலா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், Dr. செல்வநாயகம், குலசிங்கம், சிவபாதசுந்தரம், இந்திராணி, முத்துகுமார், கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரஜித்தன், சுவேதா, கோசலன், புவிசன், மது, மிதுஷா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

 அரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா தர்மலிங்கம்

திரு கந்தையா தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
சிவகுமார் - மருமகன் Canada +14169860725
அகிலன் - மருமகன் Canada +14162745762
சிறி - மகன் United Kingdom +447882751211
ராஜன் - மகன் Germany +492024796776

Event Details

பார்வைக்கு
Details Thursday, 28 Jan 2021 4:30 PM to 5:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 28 Jan 2021 5:30 PM to 6:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 28 Jan 2021 7:00 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment