திருமதி றிச்சேட் பேபி சறோஜா

திருமதி றிச்சேட் பேபி சறோஜா
பிறப்பு : 11/08/1951
இறப்பு : 25/01/2021

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்ட றிச்சேட் பேபி சறோஜா அவர்கள் 25-01-2021 அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், அல்பிரட், ஆரோக்யம் தம்பதிகளின் அன்பு மருமளும்,காலஞ்சென்ற றிச்சேட் அவர்களின் அன்பு காதல் மனைவியும்,சுபாஜினி, நோமன், கரன், றஷ்மினி, கீதாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அகிலன், லதா, பாலினி, றொபின்சன், கமல் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம்(தனபால்) மற்றும் சிவபாக்கியலட்சுமி(தங்கராணி- பிரான்ஸ்), சந்திர சூரியர்(சந்திரந் கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,தங்கமணி, தங்கமலர், அன்னலிங்கம், சுசிலா தேவி, பெனடிற், காலஞ்சென்ற சிசில்ரூபி(லீலா), வேதநாயகம், அன்றா ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,ரிதன், ரிதிஷா, ரிதிஷன், ஆகாஷ், ஹரினி, மிதேஸ், ரேதிகா, திவிஷா, ஜெனிலியா, யனிஸ், லியாம் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி றிச்சேட் பேபி சறோஜா

திருமதி றிச்சேட் பேபி சறோஜா

Contact Information

Name Location Phone
நோமன் - மகன் France +33664657652
கரன் - மகன் United Kingdom +447930832466
சுபா - மகள் France +33751523501
றஷ்மினி - மகள் France +33684283296
கீது - மகள் France +33645393426
றொபின்சன் - மருமகன் France +33640191864
சந்திரன் - சகோதரர் Canada +16472964493
அமிர்தா - பெறாமகள் France +33679698014

Event Details

பார்வைக்கு
Details 27 to 31 Jan 2021 3:30 PM to 4:30 PM
Address 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment