திரு தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)

திரு தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
பிறப்பு : 20/06/1974
இறப்பு : 23/01/2021

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்ட தனநாயகம் கலியுகவரதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபாதம் அடைந்தார். அன்னார், தனநாயகம் திலகவதி(மண்டைதீவு சின்னையா) தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வசந்தி அவர்களின் அன்புக் கணவரும், துளசிகா, துளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதியழகன்(ராசன்- பிரான்ஸ்), சிங்கராசா(கண்ணன்- பிரான்ஸ்), வளர்மதி(ரதி- சுவிஸ்), மோகன்(லண்டன்), கமலநாதன்(திலீபன்- பிரான்ஸ்), தற்சுதன்(சுதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜகுமாரன், ரேவதி, பாமினி, அணுசா, ஷோபனா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திலகராணி, லீலாவதி, ரவீந்திரன், ரஞ்சினி, ராகிணி, காலஞ்சென்ற சிலோசனா, சுதாகரன்(சுதா- பிரான்ஸ்), சுதாகினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)

திரு தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)

Contact Information

Name Location Phone
வசந்தி - மனைவி United Kingdom +447308310082
ராசன்(தாஸ்) - சகோதரர் France +33618203506
கண்ணன் - சகோதரர் France +33645252751
மோகன் - சகோதரர் United Kingdom +447863629132
சுதா - மைத்துனர் France +33751025519
றதி - சகோதரி Switzerland +41817239725
திலீபன் - சகோதரர் France +33605581584
சுதன் - சகோதரர் France +33783153544

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment