திரு இராமதாசன் சிற்றம்பலவனார்

திரு இராமதாசன் சிற்றம்பலவனார்
பிறப்பு : 22/01/1950
இறப்பு : 21/01/2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமதாசன் சிற்றம்பலவனார்  அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், பொன்னாவழியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிற்றம்பலவனார், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவுந்தரராசா, கதிரம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும், சியாமளன், செந்தூரன், காயத்திரி, கணேஸ்வரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பொன்னம்பலவாணர், ஜானகி, காலஞ்சென்ற விக்கிணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், சுபாஷனி, ராஜாராணி, செல்வநாதன், காலஞ்சென்ற இராசநாதன், தில்லைநாதன், பத்மநாதன், ஜெயமலர், காலஞ்சென்ற ஜோதிமலர், புனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், Muriel, Elvina, சிறீக்குமரன், திவ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,Jayden, Janitha, Reshy, Sharan, Ashvin, Dylan, Lyana, Kailen, Shailen ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     தகவல்: குடும்பத்தினர்

திரு இராமதாசன் சிற்றம்பலவனார்

திரு இராமதாசன் சிற்றம்பலவனார்

Contact Information

Name Location Phone
சிவகுமார் - மருமகன் Canada +14169860725
அகிலன் - மருமகன் Canada +14162745762
சிறி - மகன் United Kingdom +447882751211
ராஜன் - மகன் Germany 492024796776

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 31st Jan 2021 1:00 PM
Address
கிரியை
Details Sunday, 31 Jan 2021 1:00 PM to 3:00 PM
Address 267 Allenby Road, Southall, UB1 2HB

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am