யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா தேவராஜா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமலர் அவர்களின் அன்புக் கணவரும், தவதேவா, தவபாலன், தேவபாலன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ராசதிரவியம் மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற வளர்மதிதேவி, சிவலோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கந்தசாமி, கதிரேசபிள்ளை, பரமநாதன், ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான தேம்பாமலர்- சங்கரப்பிள்ளை மற்றும் ரஞ்சிதமலர்- தட்சணாமூர்த்தி, லேப்பாங்- உருத்திரா, காலஞ்சென்ற ஜெயம், சர்வலோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கலைமகள்செல்வி, சாமினி, சுமித்ரா, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரசாந், மிதுலன், திவ்வியா, கவிதன், தேவகி, தெய்வனா, தானியா, கிருசன், சவன்யா, அபிசா, தனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment