திரு அப்புத்துரை ஜோதிவர்மன்

திரு அப்புத்துரை ஜோதிவர்மன்
பிறப்பு : 05/03/1957
இறப்பு : 27/02/2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜோதிவர்மன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பஞ்சாட்சரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,மாலினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற  பங்கஜன்(பாபு), பிரியாந்தி, தமயந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரலிங்கம்(கனடா), பிரேமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லோகேஸ்வரன்(கனடா), மகேந்திரன்(ஹொலன்ட்), இராஜேந்திரம்(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), சசிகலா(இலங்கை), சுகைரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதீஸ்வரி(கனடா), சந்திரா(ஹொலன்ட்), வசந்தகுமாரி(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), அருள்நேசன்(இலங்கை), காலஞ்சென்ற ராவுத்தர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெயம் கிருஷ்ணசோதி அவர்களின் அன்பு மாமனாரும்,பிருதிகா, விதுரன், டானிகா மற்றும் கரிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு அப்புத்துரை ஜோதிவர்மன்

திரு அப்புத்துரை ஜோதிவர்மன்

Contact Information

Name Location Phone
மனைவி United Kingdom +447711115667

0 Comments - Write a Comment

Your Comment