திரு முருகேசு முத்தையா

திரு முருகேசு முத்தையா
பிறப்பு : 12/02/1951
இறப்பு : 25/02/2021

யாழ். புங்குடுதீவு  12ம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட  முருகேசு முத்தையா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சங்கீதா அவர்களின் பாசமிகு தந்தையும், சாருசன் அவர்களின் பாசமிகு மாமாவும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, கமலாம்பிகை மற்றும் கந்தையா(இலங்கை), மங்கையற்கரசி(இலங்கை), கண்ணப்பர், யோகம்மா, நல்லையா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவரட்ணம்(அவுஸ்திரேலியா), கனகம்மா(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), ஞானேஸ்வரன்(சுவிஸ்), நாகநாதன்(லண்டன்), யோகலிங்கம் கண்ணம்மா, உலகநாதன்(சுவிஸ்), சரஸ்வதி(கனடா), பிரபாவதி(இலங்கை), விஜயலட்சுமி(பிரான்ஸ்), சாந்தினி(சுவிஸ்), சுபத்திராதேவி(அவுஸ்திரேலியா), பேரின்பநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பேரின்பநாதன்(சுவிஸ்) அவர்களின் சம்மந்தியும், பிரசன்னா, தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவநாதன், கௌரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சிந்துஷா, நிஷாந்தன், நிதர்சன், நிதார்த்தன், பிரதீபன்- செல்வி, காண்டீபன்- டாமினி, குகதீபன், ரேகன், ரேகா, லக்ஸ்மன், ரதீஸ்- சுஜானா, ரஜீதன், கிருதிகா, ஜஸ்மிலா, செந்துஷன், ஜனுசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு முருகேசு முத்தையா

திரு முருகேசு முத்தையா

Contact Information

Name Location Phone
ஞானம்மா - மனைவி Switzerland +41332225337
சங்கீதா - மகள் Switzerland +41795304518
சாருசன் - மருமகன் Switzerland +41794320194
நவரட்ணம் - மைத்துனர் Australia +61296263092
பத்மநாதன் - மைத்துனர் Switzerland +41793272043
யோகலிங்கம் கண்ணம்மா​ - மைத்துனர் Switzerland +41332211210
நாதன் யோகம்மா Switzerland +41319919177
நல்லையா Switzerland +41333357324
பேரின்பநாதன் சம்மந்தி Switzerland +41779918181
பிரசன்னா Switzerland +41799166878
சிவநாதன் Canada +12895542111
பிரதீபன் Canada +14168205121

Event Details

பார்வைக்கு
Details 26,27,28 Feb 2021 2:00 PM to 6:00 PM
Address Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
கிரியை
Details Monday, 01 Mar 2021 1:00 PM to 3:00 PM
Address Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

0 Comments - Write a Comment

Your Comment