திரு விசுவலிங்கம் அம்பிகாபதி (அம்பிகா)

திரு விசுவலிங்கம் அம்பிகாபதி (அம்பிகா)
பிறப்பு : 27/10/1944
இறப்பு : 03/03/2021

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் அம்பிகாபதி அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்திரா அவர்களின் அன்புக் கணவரும், ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயந்தினி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ஜெயமாலா(இலங்கை), ஜெயதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பரஞ்சோதி, பாக்கியலெட்ச்சுமி, பொன்னுத்துரை, அமராவதி மற்றும் இரத்தினவேல்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,உருத்திரநிதி(பிரான்ஸ்), சுகிர்தன்(இலங்கை), கிஸ்ன்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், வசந்தகோகுலம், லோகநாயகி, விமலாதேவி, மருதராணி, சறோஜினி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகிழினி, மகிழ்விழி, கிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு தேவிபுரத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு விசுவலிங்கம் அம்பிகாபதி (அம்பிகா)

திரு விசுவலிங்கம் அம்பிகாபதி (அம்பிகா)

Contact Information

Name Location Phone
ஜெயக்குமார் - மகன் France +33768536416
தர்சினி - மகள் sri lanka +94773425804

0 Comments - Write a Comment

Your Comment