திருமதி காத்தலிங்கம் சௌந்தரம் (ராசா அக்கா)

திருமதி காத்தலிங்கம் சௌந்தரம் (ராசா அக்கா)
பிறப்பு : 19/06/1946
இறப்பு : 28/03/2021

யாழ். சாவச்சேரி கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் சௌந்தரம் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காத்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,வசந்தன்(லண்டன்), ரதீஷன் (லண்டன்), குமரேசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபோதினி(லண்டன்), சிவராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,லாருஷன், வருணிகா, தர்வின், ரனுசன், ஆருஷன், சுபீட்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன் கிழமை அன்று நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி காத்தலிங்கம் சௌந்தரம் (ராசா அக்கா)

திருமதி காத்தலிங்கம் சௌந்தரம் (ராசா அக்கா)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் United Kingdom +447837898193

0 Comments - Write a Comment

Your Comment