திரு சுப்பிரமணியம் கோணேஸ்வரநாதன்

திரு சுப்பிரமணியம் கோணேஸ்வரநாதன்
பிறப்பு : 14/01/1957
இறப்பு : 26/03/2021

யாழ். வேலணை வடக்கு இராசையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோணேஸ்வரநாதன் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

 மலர்மகள், குகனேசநாதன்(சுவிஸ்), கலைச்செல்வன், குலதீபன்(சுவிஸ்), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,திருமூலநாதன், சித்திராதேவி, இராசேஸ்வரி, ஜெயதாசினி, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரூரன்(ஜேர்மனி), கஜானன் ஆகியோரின் தாய் மாமனும்,

 அர்ச்சனா, அரிகரன், ஆரகன், வருணி, மயூரேஷ், காயத்திரி, ஆதவன், அட்சயா, மாதுரி, லக்சிகன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்பிரமணியம் கோணேஸ்வரநாதன்

திரு சுப்பிரமணியம் கோணேஸ்வரநாதன்

Contact Information

Name Location Phone
மலர்மகள் - சகோதரி Sri Lanka +94779262266
கலைச்செல்வன் - சகோதரர் Sri Lanka +94763934697
குகனேசநாதன் - சகோதரர் Switzerland +41794007934
குலதீபன் - சகோதரர் Switzerland +41763496800
தயாபரன் - சகோதரர் Canada +15145947777

0 Comments - Write a Comment

Your Comment