யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியாயை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சிவசண்முகம் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானர். அன்னார், பரமேஸ்வரி சதாசிவம், கந்தையா சதாசிவம்(விதானையார்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவசண்முகம் அவர்களின் அன்பு மனைவியும், பத்மினி(பப்பி- நோர்வே), ஜனித்தா(பபா-வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பத்மாவதி யோகராஜா, கே.எஸ் மகேசன்(நீதவான்), இரகுநாதன் சதாசிவம், அகிலேஸ்வரி சிவநேசன் மற்றும் கொடிகாமம் வாழ் சோமாவதி அம்பலம், சிவதாசன் சதாசிவம்(பிபிலை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காத்திகேசு யோகராஜா, மகேசன் மகேஸ்வரி, கந்தசாமி சிவநேசன், சிவநேஸ்வரி இரகுநாதன், அம்பலம் சிதம்பரநாதன் ஆகியோரின் மைத்துனியும், ராஜன் செல்லையா அவர்களின் அன்பு மாமியாரும், நிலவன், வெண்ணிலா, எழில்நிலா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கச்சாய் வீதி, கொடிகாமம் என்ற முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி பராசக்தி சிவசண்முகம் (பரா ரீச்சர்)
.png)
பிறப்பு : 10/12/1944
இறப்பு : 25/03/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பத்மினி செல்லையா - மகள் | Sri Lanka | +94770837765 |
யனித்தா செல்வராஜா - மகள் | Sri Lanka | +94774588701 |
ராஜன் செல்லையா - மருமகன் | Germany | +4740858566 |
0 Comments - Write a Comment