திருமதி சரசுவதி குமாரசிங்கம்

திருமதி சரசுவதி குமாரசிங்கம்
பிறப்பு : 22/06/1949
இறப்பு : 08/04/2021

யாழ்.  அல்வாய் மேற்கு மாவோடை திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரசுவதி குமாரசிங்கம் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று திக்கம் மாவோடையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கெங்காத்தை(திக்கம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவக்கொழுந்து(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும், குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், தேவகி(திக்கம்), ரமேஸ்(ஜேர்மனி), சுரேஸ்(திக்கம்), தினேஸ்(திக்கம்), உமேஸ்(திக்கம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமேஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற இராசமணி, பஞ்சலிங்கம்(திக்கம்), தங்கமணி(ஜேர்மனி), சுந்தரலிங்கம்(ஜேர்மனி), கணேசலிங்கம்(அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மயூரன்(திக்கம்), கசிந்தா(தெல்லிப்பழை) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிகாரிகா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரசுவதி குமாரசிங்கம்

திருமதி சரசுவதி குமாரசிங்கம்

Contact Information

Name Location Phone
ரமேஸ் - மகன் Germany +491739630827
சுரேஸ் - மகன் sri lanka +947505265474
தினேஸ் - மகன் sri lanka +94777048995
உமேஸ் - மகன் sri lanka +94778997012
தேவகி - மகள் sri lanka +94771167570
தங்கமணி - சகோதரி Germany +4915210261281
சுந்தரலிங்கம் - சகோதரன் Germany +4915901626996

0 Comments - Write a Comment

Your Comment