திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன்

திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன்
பிறப்பு : 01/12/1953
இறப்பு : 04/04/2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமாரன் இராமச்சந்திரன் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,இந்திரா, சந்திரா, சிவகுமாரன், திலகா, யோகா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான விவேகானந்தா, திருநாவுக்கரசு, சதானந்தன் மற்றும் நிர்மலாதேவி, செல்வமாணிக்கம், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,மீரா, நளினி, ராஜன், தாரிணி, ஞானவேல், ராகவன், கார்த்திகா, ஸ்ரீகணேஷ், கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் மாமனாரும்,ஷாமினி, தர்சி, ஸ்ரீயாழினி ஆகியோரின் சித்தப்பாவும்,சிவானி, சைலா, சிவன், மாதுமை, ஆதவன், மாதுரி, சோபியா, அக்ஷயா, எலா அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன்

திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன்

Contact Information

Name Location Phone
கிருபா- கமலா Canada +14167248315
கிருஷன் - மருமகன் Canada +16472712127
ராஜன் Canada +12895540452
இந்திரா - சகோதரி United Kingdom +442086481117
திலகா - சகோதரி United Kingdom +442086402240
சிவா - சகோதரர் United Kingdom +441322280562
சந்திரா - சகோதரி India +919840184617
யோகா - சகோதரர் sri lanka +94112365018

Event Details

பார்வைக்கு
Details Sunday, 11 Apr 2021 10:00 AM to 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 11 Apr 2021 11:00 AM to 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 11 Apr 2021 1:00 PM to 1:30 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment