திரு அப்பாத்துரை பாலசுப்ரமணியம்

திரு அப்பாத்துரை பாலசுப்ரமணியம்
பிறப்பு : 29/01/1945
இறப்பு : 02/04/2021

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ் உரும்பிராய், டென்மார்க் Kokkedal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட அப்பாத்துரை பாலசுப்ரமணியம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற  பொன்னுத்துரை மற்றும் மங்கையர்க்கரசி தம்பதிகளின் மூத்த மருமகனும், ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும், ரமணன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மைதிலி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற  லீலாவதி மற்றும் துரைரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற  சிவஞானப்பிரகாசம் மற்றும் புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சரோஜினி, குபேரன், காலஞ்சென்ற  கமலாதேவி மற்றும் அமுதகௌரி, விஜலட்சுமி, நக்கீரன், குகவதி ஆகியோரின் பாசமிகு அத்தானும், மனோகரன், யமுனாதேவி, சசிகீதன், காலஞ்சென்ற  மோகனதாஸ் மற்றும் துரைராசா, நிர்மலா, சரவணபவான் ஆகியோரின் அன்பு சகலனும், றோகனி அவர்களின் அன்பு பெரியப்பாவும், தாமராணி அவர்களின்  அன்பு மாமாவும், முரளி, சுதா, கல்யாணி, நிலன், கோபி, பிரசன்னா, தனுஷா, சங்கீதன், எழில் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், கீதாஞ்சலி, அஞ்சலி, நிலாந்தி, நித்திகா ஆகியோரின் அன்புமாமனாரும், ரேணுகா, அரன் ஆகியோரின்  பாசமிகு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு அப்பாத்துரை பாலசுப்ரமணியம்

திரு அப்பாத்துரை பாலசுப்ரமணியம்

Contact Information

Name Location Phone
ஜெகதேவி - மனைவி Denmark +4561289286
ரமணன் - மகன் Denmark +4527218728
மயூரன் - மகன் Denmark +4529729389

Event Details

கிரியை
Details Monday, 12 Apr 2021 10:00 AM to 2:00 PM
Address Skanse cemetery, chapel and crematorium Skansevej 113-115, 3400 Hillerød, Denmark

0 Comments - Write a Comment

Your Comment