திருமதி கமலாம்பிகை தனபாலசிங்கம்

திருமதி கமலாம்பிகை தனபாலசிங்கம்
பிறப்பு : 15/05/1937
இறப்பு : 20/04/2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தனபாலசிங்கம் அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான யூனியன் செல்லத்துரை ரோஹினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தனபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், துஸ்யந்தன்(கனடா), பவித்திரா(பிரான்ஸ்), ரசித்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான விஜயகுலசிங்கம், அரசதுங்கம், கனகாம்பிகை, சபாநாயகம், கோசலை, மனோன்மணி, யோகநாதன், சிதம்பரநாதன் மற்றும் ஞானசேகரம்(அவுஸ்திரேலியா), பரிமளம்(இலங்கை), வில்லவராயர்(இலங்கை), அமரக்கோன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, செல்லத்துரை, சிவஞானரத்தினம், நாகராசா, நடராசா, மகேஸ்வரி, இராசபூபதி, பேரம்பலம் மற்றும் இந்திராணி(அவுஸ்திரேலியா), யோகமங்களவதானி(இலங்கை), வள்ளிநாயகி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், ஷாமளா, ஏகாம்பரநாதன், ரமணன் ஆகியோரின் அருமை மாமியாரும், ஜேடன், அஸ்னவி, அஸ்வின், ஜனுஷ், அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலாம்பிகை தனபாலசிங்கம்

திருமதி கமலாம்பிகை தனபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
தனபாலசிங்கம் - கணவர் Canada +19055918155
துஸ்யந்தன் - மகன் Canada +14166240403
பவித்திரா - மகள் France +33646714866

Event Details

பார்வைக்கு
Details Monday, 26 Apr 2021 7:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 26 Apr 2021 7:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Tuesday, 27 Apr 2021 3:30 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment